3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கணகசபாபதி கெளரிதரன்

வெளியிட்ட நாள் : 20, May 2021
பிறந்த இடம் - யாழ். ஏழாலை
வாழ்ந்த இடம் - அச்சுவேலி
நண்பா! உலகிற்கு நீ
விடைகொடுத்து விட்டாய்...
எம் உள்ளத்தை விட்டு
என்றும் விடை கொடுக்க
மாட்டோம் உனக்கு...தகவல்